democratic country

img

இதை ஜனநாயக நாடென்று கொண்டாட என்ன இருக்கிறது?

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் தேதி வரை இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,03,73 606. இறந்தவர்களின் எண்ணிக்கை 1,53, 847 .இந்த நோய் தொற்றால் 12.2 கோடிக்கும் அதிகமானவர்கள் வேலை இழந்திருக்கிறார்கள்.